தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி


UPDATED : ஆக 23, 2013 12:00 AM

ADDED : ஆக 23, 2013 08:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2013 12:00 AM ADDED : ஆக 23, 2013 08:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில் ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன.

ஐ.ஏ.எஸ்., பதவிக்கு மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள், 6,217; ஐ.பி.எஸ்., பதவிக்கு 4,730. வளர்ச்சி திட்டங்கள் அதிகரிப்பு, பயிற்சி முடித்த அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் பற்றாக்குறை நிலவுகிறது.

கடந்த ஓராண்டுகளில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது மாநில அரசுகள் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மீது, மத்திய அரசு தலையிடவில்லை  என ராஜ்யசபாவில் மத்திய பணியாளர் துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us