தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வள படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வள படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வள படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்


UPDATED : ஆக 23, 2013 12:00 AM

ADDED : ஆக 23, 2013 02:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2013 12:00 AM ADDED : ஆக 23, 2013 02:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 2013-14ம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளம் தொடர்பான படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (B.V.Sc. & A.H), இளநிலை மீன்வளம் (B.F.Sc.), பி.டெக்., உணவு தொழில்நுட்பம் (B.Tech. - FT) மற்றும் பி.டெக்., கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் (B.Tech. - PPT) ஆகிய படிப்புகளில் மாணவர்களை சேர்க்க இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

தேதி விபரங்கள்

ஆகஸ்ட் 23 - B.V.Sc. & A.H படிப்பிற்கான சிறப்பு இடஒதுக்கீடுகள் மற்றும் அதே படிப்புகளுக்கான தொழில் பிரிவு

ஆகஸ்ட் 26 - B.V.Sc. & A.H படிப்புகளின் கலையியல் பிரிவு

ஆகஸ்ட் 27 - B.F.Sc., B.Tech., உணவுத் தொழில்நுட்பம் மற்றும் B.Tech., கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பட்டப் படிப்புகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடுகள்

B.F.Sc., தொழில்பிரிவு

B.F.Sc., B.Tech., , உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பி.டெக்., கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் - கலையியல் பிரிவு.

கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வள மருத்துவப் படிப்புகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் தெளிவாக அறிந்துகொள்ள http://www.tanuvas.tn.nic.in/pdf/ug_admission/ug_counseling.html என்ற வலைதளம் செல்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us