தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எம்.எஸ்., மூலம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள்

எஸ்.எம்.எஸ்., மூலம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள்

எஸ்.எம்.எஸ்., மூலம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள்


UPDATED : ஆக 25, 2013 12:00 AM

ADDED : ஆக 25, 2013 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2013 12:00 AM ADDED : ஆக 25, 2013 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த கல்வி ஆண்டில், தமிழகத்தில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரத்தை, ஆன்- லைனில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்துடன், பெற்றோரின் மொபைல் எண்களும், ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது.

பொதுத்தேர்வு முடிவுகளை, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பவும் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us