தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் தர வரிசை: இந்தியா?

உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் தர வரிசை: இந்தியா?

உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் தர வரிசை: இந்தியா?


UPDATED : ஆக 28, 2013 12:00 AM

ADDED : ஆக 28, 2013 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2013 12:00 AM ADDED : ஆக 28, 2013 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அது பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ( ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனம். இக்கல்லூரி 1909ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நூற்றாண்டுகளை கடந்து வீறு நடைபோற்றுக் கொண்டிருக்கும் இக்கல்லூரி, பி.எஸ்., / எம்.டெக்., / பிஎச்.டி., ஆகிய படிப்புகளை வழங்குகிறது.  "301 - 400" வது ரேங்க் பிரிவில் இக்கல்லூரி இடம் பெற்றுள்ளது.

ஷாங்காய் ஜியாயோ டாங் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகில் ஆயிரம் கல்லூரிகளை தேர்வு செய்து, அதில் 500 சிறந்த கல்லூரிகளை தரவரிசைப்படுத்தி வெளியிடுகிறது.

முதல்  5 இடத்தில் இருக்கும் கல்லூரிகள்

1) ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா.
2) ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா.
3) கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.
4) எம்.ஐ.டி., அமெரிக்கா.
5) கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us