தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/30 சதவீத சீன மக்கள் தாய்மொழி பேசுவதி்ல்லை

30 சதவீத சீன மக்கள் தாய்மொழி பேசுவதி்ல்லை

30 சதவீத சீன மக்கள் தாய்மொழி பேசுவதி்ல்லை


UPDATED : செப் 06, 2013 12:00 AM

ADDED : செப் 06, 2013 07:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2013 12:00 AM ADDED : செப் 06, 2013 07:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பீஜிங்: சீனாவின் அலுவலக ‌மொழியான மாண்டரின் மொழியை சுமார் 30 சதவீத மக்கள் பேசுவதி்ல்லை என அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் ‌தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் கூறுகையில் மாண்டரின் மொழியை மேம்படுத்துவதற்கு அதிக அளவில் முதலீடு தேவைப்படு்கிறது என கூறினார்.

கடந்த 1998-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் மாண்டரி்ன் மொழியை ஊக்குவிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகிறது. இந்தாண்டு நாட்டின் உட்புற பகுதிகள் மற்றும் தொலை தூர பகுதிகளில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us