தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு

10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு

10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு


UPDATED : செப் 07, 2013 12:00 AM

ADDED : செப் 07, 2013 08:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2013 12:00 AM ADDED : செப் 07, 2013 08:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இரு தேர்வுகளையும் சேர்த்து, 50 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வுகள், வரும், 23ம் தேதி துவங்கி, அக்., 5ம் தேதி வரை நடக்கின்றன. 10ம் வகுப்பு தனித்தேர்வுகள், வரும், 23ல் துவங்கி, அக்டோபர், 1ம் தேதி வரை நடக்கிறது. இதன் முடிவுகள், நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us