தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை முதுகலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலை முதுகலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலை முதுகலை தேர்வு முடிவு இன்று வெளியீடு


UPDATED : செப் 07, 2013 12:00 AM

ADDED : செப் 07, 2013 09:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2013 12:00 AM ADDED : செப் 07, 2013 09:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை பல்கலை, தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ், ஜூன் மாதம் நடந்த முதுகலை தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது.

பல்கலை அறிவிப்பு: ஜூன் மாதம் நடந்த, எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., உள்ளிட்ட முதுகலை தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியிடப்படும். முடிவை, இரவு, 8:00 மணி முதல், www.kalvimalar.com, www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

மாணவர்கள், மறு மதிப்பீடு செய்ய, வரும், 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, தொலைதூர கல்வி திட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, பல்கலை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us