தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


UPDATED : செப் 12, 2013 12:00 AM

ADDED : செப் 12, 2013 08:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2013 12:00 AM ADDED : செப் 12, 2013 08:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.

தேர்வுத்துறை அறிவிப்பு: கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us