தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்: தொழில் முனைவோருக்கு அழைப்பு

சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்: தொழில் முனைவோருக்கு அழைப்பு

சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்: தொழில் முனைவோருக்கு அழைப்பு


UPDATED : செப் 15, 2013 12:00 AM

ADDED : செப் 15, 2013 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2013 12:00 AM ADDED : செப் 15, 2013 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், வரும் 16ம் தேதிமுதல், "டூ வீலர் சர்வீசிங், போட்டோகிராபிக் மற்றும் வீடியோ கிராபிக்" பயிற்சி முகாம் துவங்குகிறது.

கோத்தகிரி ராம்சந்த் தபால் அலுவலகம் ரோட்டில் அமைந்துள்ள, மையத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சியில் சேர, குறைந்தப்பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

பயிற்சிகளை முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். எஸ்.சி.,எஸ்.டி., வகுப்பினர், தகுந்த ஆதாரங்களை வழங்கி, பஸ் கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பயிற்சியில் சேர, புகைப்படம் அடையாள சான்று, இருப்பிட சான்று, வயதுவரம்பு சான்று மற்றும் ஜாதி சான்று நகல் கொண்டுவர வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு 94889 25436, 97875 00128, 96269 08484 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us