தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை., ஆராய்ச்சி பணிக்கு ரூ.142 கோடி நிதியுதவி

அண்ணா பல்கலை., ஆராய்ச்சி பணிக்கு ரூ.142 கோடி நிதியுதவி

அண்ணா பல்கலை., ஆராய்ச்சி பணிக்கு ரூ.142 கோடி நிதியுதவி


UPDATED : செப் 20, 2013 12:00 AM

ADDED : செப் 20, 2013 08:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2013 12:00 AM ADDED : செப் 20, 2013 08:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறை சார்ந்து, சிறப்பான முறையில், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடும் பல்கலைகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நிதியுதவி செய்து வருகிறது. அந்த வரிசையில், அண்ணா பல்கலையை தேர்வு செய்து, 2014 முதல், தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு, தலா, 35.6 கோடி ரூபாய், நிதியுதவி வழங்கப்படும் என, மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது, பல்கலைக்கு கிடைக்கும், சிறந்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் இந்த நிதியைக்கொண்டு, ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்கள் வலுப்படுத்தப்படும் என, பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us