தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்திகிராமம் பல்கலைக்கு வருகிறது துணைவேந்தர் தேர்வுக்குழு

காந்திகிராமம் பல்கலைக்கு வருகிறது துணைவேந்தர் தேர்வுக்குழு

காந்திகிராமம் பல்கலைக்கு வருகிறது துணைவேந்தர் தேர்வுக்குழு


UPDATED : செப் 27, 2013 12:00 AM

ADDED : செப் 27, 2013 08:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2013 12:00 AM ADDED : செப் 27, 2013 08:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: காந்திகிராம கிராமிய பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்களை சந்திப்பதற்காக, துணைவேந்தர் தேர்வுக்குழு, நாளை வருகிறது.

காந்திகிராம பல்கலை துணைவேந்தராக இருந்த ராமசாமி, செப்.,9 ல், விடுவிக்கப்பட்டார். புது துணைவேந்தரை தேர்வு செய்ய, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 100 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான கூட்டம் (அமர்வு), சில தினங்களுக்கு முன் நடந்தது. மேலும் 2 கூட்டங்களுக்கு பின், மூன்று பேரை தேர்வு செய்து, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு, இக்குழு அனுப்பும்.இந்நிலையில், பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்களை, இக்குழு நாளை சந்திக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us