தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலேசியாவில் தமிழ், சீன பள்ளிகள் தனித்து இயங்கும்: நஜிப்

மலேசியாவில் தமிழ், சீன பள்ளிகள் தனித்து இயங்கும்: நஜிப்

மலேசியாவில் தமிழ், சீன பள்ளிகள் தனித்து இயங்கும்: நஜிப்


UPDATED : டிச 06, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள தமிழ், சீனப் பள்ளிகள் தனித்து இயங்கும் என்று மலேசிய துணைப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
மலேசியாவில் 1,200 சீனப் பள்ளிகளும் 500 தமிழ்ப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகள் மலாய் பள்ளிகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் மகன் முக்ரிஜ் கேட்டுக் கொண்டிருந்தார். முக்ரிஜ் கூறிய யோசனையை பெற்றோர் பலர் குறை கூறியுள்ள நிலையில், நஜிப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us