தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கான லிம்கா வினாடி வினா

பள்ளி மாணவர்களுக்கான லிம்கா வினாடி வினா

பள்ளி மாணவர்களுக்கான லிம்கா வினாடி வினா


UPDATED : டிச 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
லிம்கா சாதனையாளர்கள் புத்தகம் வினாடி வினா நிகழ்ச்சியில், சென்னை இறுதிச் சுற்றில் இரண்டு பள்ளிகள் தேர்வாயின.
சென்னையில் இருந்து 31 பள்ளிகள் வினாடி-வினா போட்டியில் பங்கேற்றன. இறுதிச் சுற்றில் எட்டு பள்ளிகள் பங்கேற்றன. லேடி ஆண்டாள் வெங்கட சுப்பராவ் பள்ளி முதலிடத்தையும், செட்டிநாடு வித்யாஷ்ரம பள்ளி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான இந்தப் போட்டியின் தேசிய இறுதிச் சுற்று புதுடில்லியில் நடக்கிறது. அங்கு, ஐந்து பள்ளிகளுடன் சென்னையில் தேர்வான பள்ளிகள் போட்டியிடும். தேசிய அளவில் 250 பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us