தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப்- 8 தேர்வு: கிருஷ்ணகிரியில் 50 % பேர் பங்கேற்பு

குரூப்- 8 தேர்வு: கிருஷ்ணகிரியில் 50 % பேர் பங்கேற்பு

குரூப்- 8 தேர்வு: கிருஷ்ணகிரியில் 50 % பேர் பங்கேற்பு


UPDATED : நவ 17, 2013 12:00 AM

ADDED : நவ 17, 2013 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2013 12:00 AM ADDED : நவ 17, 2013 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானய குரூப்- 8க்கான தேர்வில் 243 பேர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஹிந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் நிலை 4க்கான குரூப் 8க்கான தேர்வு நேற்று (நவ., 17) நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வில் கலந்து கொள்ள 486 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் ராஜேஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வில் 243 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 243 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வில் ஆஜராகவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us