தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3,000 அரசு பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை

3,000 அரசு பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை

3,000 அரசு பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை


UPDATED : டிச 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திண்டுக்கல்:
தமிழகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்ட 3,000 தற்காலிக டைப்பிஸ்ட் மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியாளர்களின் வேலை பறிபோகிறது.
மாநில அரசு 2007ல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 3,200 டைப்பிஸ்ட் மற்றும் சுருக்கெழுத்தாளர்களை தற்காலிகமாக நியமித்தது. இவர்களுடன் சேர்த்து குரூப்-4 தேர்வை மாநிலத்தில் 65 ஆயிரம் பேர் எழுதினர். இதில் தேர்வாகிய 3,000 பேர் முதல்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்ட 3,200 பேரில் 200 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது பணிபுரிந்து வரும் மீதமுள்ள 3,000 டைப்பிஸ்ட் மற்றும் சுருக் கெழுத்தர்களின் வேலை நிரந்தரம் குறித்து எவ்விதமான தகவலும் அரசு தெரிவிக்கவில்லை. இதனால், இவர்களின் வேலை பறிபோகும் நிலை உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us