UPDATED : ஜூன் 19, 2014 12:00 AM
ADDED : ஜூன் 21, 2014 11:07 AM
மேற்கண்ட இணையதளத்தில், தங்களின் Roll Numbers மற்றும் பிறந்த தேதி விபரங்களை உள்ளிட்டு, தங்களுக்கான விபரங்களைப் பெறலாம். தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அகில இந்திய ரேங்க் விபரங்கள் வெளியிடப்படும். அதேசமயம், தேர்வெழுதிய யாருக்கும், தனிப்பட்ட ரேங்க் அட்டைகள் அனுப்பப்பட மாட்டாது.
அனைத்து ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.எஸ்.எம்., தன்பாத் ஆகியவற்றில் படிக்க விரும்பும் படிப்புகளை ஆன்லைன் முறையில் தேர்வு செய்தல் ஜுன் 20ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை நடைபெறும்.
அனைத்து ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.எஸ்.எம்., தன்பாத் ஆகியவற்றில் மொத்தமாக 9,784 இடங்கள் உள்ளன. அவற்றின் விபரம்,
IIT BHUBANESWAR: 180 seats
IIT BOMBAY: 880 seats
IIT MANDI: 120 seats
IIT DELHI: 851 seats
IIT INDORE: 120 seats
IIT KHARAGPUR: 1,341 seats
IIT HYDERABAD: 220 seats
IIT JODHPUR: 160 seats
IIT KANPUR: 827 seats
IIT MADRAS: 838 seats
IIT GANDHINAGAR: 150 seats
IIT PATNA: 200 seats
IIT ROORKEE: 1,065 seats
IIT ROPAR: 120 seats
IIT (BHU) Varanasi: 1,090 seats
IIT GUWAHATI: 660 seats
ISM DHANBAD: 962 seats.
