தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஏ.ஓ. தேர்வுக்கான ஆன்சர் - கீ வெளியீடு!

வி.ஏ.ஓ. தேர்வுக்கான ஆன்சர் - கீ வெளியீடு!

வி.ஏ.ஓ. தேர்வுக்கான ஆன்சர் - கீ வெளியீடு!


UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM

ADDED : ஜூன் 20, 2014 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM ADDED : ஜூன் 20, 2014 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வி.ஏ.ஓ., - கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான, விடை, அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய் துறையில், காலியாக உள்ள, 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, கடந்த, 14ம் தேதி, தமிழகம் முழுவதும், வி.ஏ.ஓ., தேர்வு நடந்தது. 8 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.

இதன் விடைகள், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விடை குறித்து, ஏதாவது ஆட்சேபம் இருந்தால், தேர்வர்கள், வரும், 24ம் தேதிக்குள், தேர்வாணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us