தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச அழகுக் கலை பயிற்சி: ஜூன் 26 ல் துவக்கம்

இலவச அழகுக் கலை பயிற்சி: ஜூன் 26 ல் துவக்கம்

இலவச அழகுக் கலை பயிற்சி: ஜூன் 26 ல் துவக்கம்


UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM

ADDED : ஜூன் 23, 2014 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM ADDED : ஜூன் 23, 2014 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 26 முதல் ஜூலை 31 வரை நடக்கிறது.

இப்பயிற்சியில் பங்குபெற 10 ம் வகுப்பு படித்தவராக இருக்கவேண்டும்.

வயது வரம்பு 18 வயது முதல் 45 வரை இருக்கவேண்டும். பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. உணவு இலவசம்.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ மூன்று ஆகியவற்றுடன், இயக்குனர் அர்ஜூனன் முத்தையா, கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், முதல்மாடி ஜான்பால் வளாகம், டி.எம்.எஸ். எஸ்., கட்டடம், நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் 94426 28434, 95970 34033, 0451-2434034 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us