காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM
ADDED : ஜூன் 26, 2014 12:36 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவானனை நியமித்தது செல்லாது என முன்னாள் பேராசிரியர் ஜெயராஜ் உள்ளிட்ட சிலர் மதுரை, ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தனர்.
ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்ரமணி, வேலுமணி கொண்ட பெஞ்ச், விதிமுறைகளை சுட்டிக்காட்டி, கல்யாணி மதிவாணன் துணை வேந்தராக நியமித்தது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
