சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM
ADDED : ஜூலை 03, 2014 12:20 PM
அ நிறம் | அளவு
பெரியமேடு: மாநில அளவிலான சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டிக்கு விண்ணப்பிக்க, சிறுவர், சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், 27வது, மாநில அளவிலான, ஏழு வயதுக்கு உட்பட்ட, சிறுவர், சிறுமியருக்கு சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 9ல் துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.
அதில், பங்கேற்க விரும்புவோர், ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, 99946 83134, 94865 93322, ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
