தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"வேளாண் ஆய்வில் பல நாடுகளுக்கும் இந்தியா உதவி செய்கிறது"

"வேளாண் ஆய்வில் பல நாடுகளுக்கும் இந்தியா உதவி செய்கிறது"

"வேளாண் ஆய்வில் பல நாடுகளுக்கும் இந்தியா உதவி செய்கிறது"


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைவதற்கும், காந்தகார் நகரில் ஒரு ஜெனடிக் தோட்டம் அமைப்பதற்கு இந்தியா உதவி செய்தது என்று எம்.எஸ். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது: வளரும் நாடுகளுக்கு வேளாண்மை விஷயத்தில் துணைபுரிய, வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலுக்கு வரும் அழைப்புகள், அதிகரித்த வண்ணம் உள்ளன.

மியான்மர் நாட்டு அரசாங்கத்திற்கு, வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ஒரு நவீன மையம் அமைப்பதற்கு, இந்திய அரசாங்கம் உதவிசெய்து வருகிறது. மேலும், அந்நாட்டின் நெய்பீடா என்ற இடத்தில், அரிசி பயோ பார்க் அமைப்பதற்கும் உதவிசெய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us