தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்தா கல்லூரி பேராசியரின் நடவடிக்கைகளால் மாணவர் உண்ணாவிரதம்

சித்தா கல்லூரி பேராசியரின் நடவடிக்கைகளால் மாணவர் உண்ணாவிரதம்

சித்தா கல்லூரி பேராசியரின் நடவடிக்கைகளால் மாணவர் உண்ணாவிரதம்


UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM

ADDED : ஜூலை 04, 2014 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM ADDED : ஜூலை 04, 2014 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: நெல்லை அரசு சித்தா மருத்துவக் கல்லுாரியில் பட்ட மேற்படிப்பு மாணவர், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இக்கல்லுாரி மாணவர் செல்வராஜ், எம்.டி., பாடப்பிரிவில் குணபாடத் துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று காலை கல்லுாரி வளாகத்தில் முதல்வர் அறை முன் அமர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

கல்லுாரியில் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர், ஒரு சார்புடன் செயல்படுவதாகவும், குறிப்பிட்ட மாணவர்களை தேர்வுகளில் பெயில் ஆக்குவதாகவும், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கான பாட வகுப்பிற்கு செல்ல தடைவிதிப்பதாகவும், இதுபற்றி முதல்வரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us