தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்க கல்வி பட்டயப் படிப்பு - முதலாண்டு மாணவர்களுக்கான தேர்வு

தொடக்க கல்வி பட்டயப் படிப்பு - முதலாண்டு மாணவர்களுக்கான தேர்வு

தொடக்க கல்வி பட்டயப் படிப்பு - முதலாண்டு மாணவர்களுக்கான தேர்வு


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தொடக்க கல்வி பட்டயப் படிப்புக்கு, முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் துவங்கியது.

தொடக்க கல்வி ஆசிரியராவதற்கு, தமிழக அரசின் சார்பில், அரசு பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என, அதிகளவிலான பயிற்சி மையங்கள் உள்ளன. இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கான, தேர்வுக்கு 9,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தேர்வு, இன்று முதல் துவங்கியது. கோவை மண்டலத்தில், ராஜவீதியில் உள்ள துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணிவரை நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us