தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்


UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM

ADDED : ஜூலை 08, 2014 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM ADDED : ஜூலை 08, 2014 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொறியியல் கல்லூரிகளில் ஏற்படும காலியிடங்களை நிரப்ப, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென, கோவையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாகம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்று, மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை, ஆகஸ்ட் 20ம் தேதி வரை நீட்டிக்க உத்தரவிடப்படுகிறது.

காலியிடங்கள் பற்றிய விபரங்களை, ஆகஸ்ட் 7ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும். இவ்வாறு தங்களின் உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us