தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 நாட்களில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 5,333

2 நாட்களில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 5,333

2 நாட்களில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 5,333


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இரண்டாவது நாளில் மட்டும் 4,616 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்களின் எண்ணிக்கை 911 பேர். வந்தும், எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 35 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை.

வராதவர்களின் எண்ணிக்கை அழைக்கப்பட்டவர்களின் மொத்த அளவில் 19.74% ஆகும். இறுதியாக ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 3,670 பேர்.

இதுவரை 2 நாட்களில், மொத்தம் 7,015 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் 23.39% ஆகும்.

2 நாட்களில் வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 1,641. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் மொத்த எண்ணிக்கை 41.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us