தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜுலை 21 முதல் பி.ஆர்க். கவுன்சிலிங் தொடக்கம்

ஜுலை 21 முதல் பி.ஆர்க். கவுன்சிலிங் தொடக்கம்

ஜுலை 21 முதல் பி.ஆர்க். கவுன்சிலிங் தொடக்கம்


UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM

ADDED : ஜூலை 10, 2014 02:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM ADDED : ஜூலை 10, 2014 02:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங், ஜுலை 21ம் தேதி தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கும் கவுன்சிலிங், முதலில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக நடத்தப்படும். பின்னர் 10.30 மணிமுதல் இதர மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆரம்பமாகும்.

முதல் நாளில், 310.50 கட்-ஆப் முதல், 289.50 கட்-ஆப் மதிப்பெண் வரை கவுன்சலிங் நடைபெறும்.

ஜுலை 23ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் பி.ஆர்க். கவுன்சிலிங், கடைசியாக 259.00 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடைபெறுவதுடன் நிறைவடையும்.

இதர கட்-ஆப் பெற்ற மாணவர்களுக்கான பி.ஆர்க். கவுன்சிலிங் தேதி விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us