சென்னை சேத்துப்பட்டில் பள்ளி அளவிலான மேஜை பந்து போட்டி
சென்னை சேத்துப்பட்டில் பள்ளி அளவிலான மேஜை பந்து போட்டி
UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM
ADDED : ஜூலை 11, 2014 02:21 PM
அ நிறம் | அளவு
சேத்துபட்டு: பள்ளி அளவிலான மேஜை பந்து போட்டி, சென்னை சேத்துப்பட்டில் நடைபெறுகிறது.
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சார்பில், சென்னையை சேர்ந்த, மாணவ, மாணவியர் பங்கேற்கும், இரண்டாவது, பள்ளி அளவிலான, மேஜை பந்து போட்டி, சேத்துப்பட்டில் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.
அதில், ஆறு, ஒன்பது, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர், சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 550 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர்.
