தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதன்மை பத்திரிகை ஆசிரியராக திகழும் இளம் பள்ளி மாணவர்!

முதன்மை பத்திரிகை ஆசிரியராக திகழும் இளம் பள்ளி மாணவர்!

முதன்மை பத்திரிகை ஆசிரியராக திகழும் இளம் பள்ளி மாணவர்!


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 03:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 03:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

Inkspire என்ற பெயருடைய ஒரு கலைப் பத்திரிகையின்(art magazine) முதன்மை ஆசிரியராக அந்த மாணவர் திகழ்கிறார்.
"படைப்புத்திறன் பெற்றவர்கள், தங்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு களம்தான் இந்தப் பத்திரிகை" என்கிறார் அந்த மாணவர். இவர் டில்லியின் பப்ளிக் ஸ்கூலில் படிக்கிறார்.

இவரின் சாதனையைப் பாராட்டி, CBSE தலைவர் வினித் ஜோஷி, ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்.

Inkspire பத்திரிகை குழுவில், ஏற்கனவே 600 பேர் இணைக்கப்பட்டுள்ளார்கள். போட்டோகிராபர்கள், கிராபிக் டிசைனர்கள் மற்றும் Musicians போன்ற பணி நிலைகள் அவற்றுள் அடக்கம். "சோசியல் மீடியாவை நான் பிரபலப்படுத்துவதற்காக பயன்படுத்துவேன்" என்று சகில் பன்சால் கூறுகிறார்.

2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் Inkspire என்ற பெயரில் ஒரு facebook page தொடங்கப்பட்டது. பின்னர் அது சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலைஞர்களை Inkspire ஈர்த்ததாலும், பலர் பன்சாலை அணுகியதாலும், தற்போது, Inkspire, பத்திரிகையாக வெளிவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us