தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு


UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM

ADDED : ஜூலை 12, 2014 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM ADDED : ஜூலை 12, 2014 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இப்பல்கலை சார்பில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு - பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச்., பி.டெக். உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு 29,746 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் தகுதியான 18,078 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இவை மூன்று பட்டப்படிப்புகளுக்கும் மதிப்பெண் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு பிரிவுகளுக்கான தரவரிசை பட்டியல் பின்னர் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு இம்மாதம் 30ம் தேதி துவங்குகிறது. 30, 31ம் தேதிகளில் பி.வி.எஸ்.சி., ஏ.எச்.,  ஆக. 1ம் தேதி பி.டெக். உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் அனுப்பப்படும் என பல்கலை சேர்க்கை குழு தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us