தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்க பல்கலையின் உயர் பதவியில் இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க பல்கலையின் உயர் பதவியில் இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க பல்கலையின் உயர் பதவியில் இந்திய வம்சாவளி பெண்


UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM

ADDED : ஜூலை 12, 2014 02:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM ADDED : ஜூலை 12, 2014 02:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி பெண் விஜி முரளி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தலைமை தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜி முரளியின் தனித்திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்ககழக சாஞ்சலர் லிண்டா கடேஹி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us