அண்ணாமலைப் பல்கலையில் வேளாண் படிப்பிற்கு கலந்தாய்வு துவக்கம்
அண்ணாமலைப் பல்கலையில் வேளாண் படிப்பிற்கு கலந்தாய்வு துவக்கம்
UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 11:12 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்பிற்கான கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளில் சேர 11,654 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்களுக்கு வரிசைமுறையற்ற எண் வழங்கப்பட்டு, தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நிர்வாக அலுவலக கட்டடம் சாஸ்திரி ஹாலில் நடக்கிறது.
