sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொதுப்பிரிவு கவுன்சிலிங்கின் 7 நாள் முடிவில் வராதவர்கள் 6,981 பேர்

/

பொதுப்பிரிவு கவுன்சிலிங்கின் 7 நாள் முடிவில் வராதவர்கள் 6,981 பேர்

பொதுப்பிரிவு கவுன்சிலிங்கின் 7 நாள் முடிவில் வராதவர்கள் 6,981 பேர்

பொதுப்பிரிவு கவுன்சிலிங்கின் 7 நாள் முடிவில் வராதவர்கள் 6,981 பேர்


UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM

ADDED : ஜூலை 14, 2014 11:31 AM

Google News

UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM ADDED : ஜூலை 14, 2014 11:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

7 நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,109 பேர். அவர்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 24,016 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 112. யாரும் நிராகரிக்கப்படவில்லை.

ஏழாவது நாளில் மட்டும், 4,578 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஆப்சென்ட் ஆனவர்கள் 1,096 பேர் மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 11 பேர் போக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,471 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 23.94%.

தொழிற்பிரிவு கவுன்சிலிங்

தொழிற்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 5 நாட்கள் முடிவடைந்த நிலையில், 1,548 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,875 பேர்.

அவர்களில் வராதவர்கள் 320 பேர் மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 7 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 17.07%.






      Dinamalar
      Follow us