தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/8 நாட்கள் முடிவில் 27,287 பேர் ஒதுக்கீடு பெற்றனர்!

8 நாட்கள் முடிவில் 27,287 பேர் ஒதுக்கீடு பெற்றனர்!

8 நாட்கள் முடிவில் 27,287 பேர் ஒதுக்கீடு பெற்றனர்!


UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM

ADDED : ஜூலை 15, 2014 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM ADDED : ஜூலை 15, 2014 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜுலை 14ம் தேதியுடன், பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 8 நாட்கள் நிறைவடைந்த நிலையில், 35,716 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 8305 பேர் வரவில்லை மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 124 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை.

இறுதியாக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 27,287 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 23.25%.

எட்டாவது நாளில் மட்டும் 4,607 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 1,324 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 12 பேர். ஆப்சென்ட் விகிதம் 28.74%. இறுதியாக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,271 பேர்.

தொழிற்பிரிவு கவுன்சிலிங்

தொழிற்பிரிவு கவுன்சிலிங்கின் 6 நாட்கள் முடிவில், 2,305 பேர் அழைக்கப்பட்டு, 1,838 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

வராதவர்களின் எண்ணிக்கை 459 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 8 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 19.91%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us