தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராகிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராகிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராகிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ராகிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் (பொறுப்பு) வணிகவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரி மேலாண்மை துறைத்தலைவர் நாசர், பேராசிரியர் ஷாஜஹான், சேகு சகுபான் பாதுஷா, என்.எஸ்.எஸ். அலுவலர் ஆனந்த், முகம்மது இப்ராகிம் உட்பட பலர் பங்கேற்றனர். நெல்சன் டேனியல் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us