தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 24ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.

எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காததால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படுமா என சந்தேகம் எழுந்தது.

நீண்ட இழுபறிக்குப் பின் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க சென்டாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வரும் 24ம் தேதி காலை 9.௦௦ மணிக்கு பிற மாநில மாணவர்களுக்கும், 11.00 மணி முதல் பொதுப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களுக்கு கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி வரை நடக்கும் கவுன்சிலிங்கில், 3௦௦௦ மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us