தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங் தேதி அறிவிப்பு


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள ஆடிட்டோரியத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.

ஜுலை 21ம் தேதி தொடங்கும் கவுன்சிலிங், 25ம் தேதி, வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. கட்-ஆப் மதிப்பெண் 199.25 என்பதில் இருந்து தொடங்குகிறது.

இனப்பிரிவு வாரியாகவும், அதற்கேற்ற மதிப்பெண் ஒதுக்கீட்டு வாரியாகவும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. இறுதி நாளில், 84.25 கட்-ஆப் மதிப்பெண் வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தேசமான காலியிட விபரங்கள், இணையதளங்களில் வெளியிடப்படும். விரிவான விபரங்களை அறிந்துகொள்ள www.tnhealth.org மற்றும் www.tn.gov.in ஆகிய வலைதளங்களுக்கு செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us