மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நாளை சேர்க்கை ஆணை வழங்கல்
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நாளை சேர்க்கை ஆணை வழங்கல்
UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM
ADDED : ஜூலை 20, 2014 11:32 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நாளை (21ம் தேதி) சேர்க்கை ஆணை வழங்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 127 இடங்களுக்கு சென்டாக் மூலம் கவுன்சிலிங் நடத் தப்பட்டு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கல்லூரி சார்பில் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாளை (21ம் தேதி) நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் துறை செயலர் ராகேஷ்சந்திரா, கல்லூரி இயக்குனர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
