தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேள்வித்தாள் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் எஸ்.எஸ்.சி. தலைவர்

கேள்வித்தாள் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் எஸ்.எஸ்.சி. தலைவர்

கேள்வித்தாள் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் எஸ்.எஸ்.சி. தலைவர்


UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM

ADDED : ஜூலை 23, 2014 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM ADDED : ஜூலை 23, 2014 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய அரசுப் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து அதற்காக மன்னிப்பு கோரினார் தலைவர்.

மத்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் பிற துறைகளுக்காக ஆட்களை தேர்வு செய்யும் பணியில் எஸ்.எஸ்.சி. என்றழைக்கப்படும்(ஸ்டாப் செலக்சன் கமிசன் அமைப்பு தேர்வை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு நடத்தப்பட்ட தேர்வில் திரைப்பட நடிகைகள் கத்ரீனா கைப், தீபிகா படுகோனே, ப்ரீத்தி ஜிந்தா ஆகிய நடிககைளில் உயரமானவர்கள் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இத்தகைய கேள்விக்கு கேரளாவின் பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன் விளக்கம் அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து எஸ்.எஸ்.சி.யின் தலைவர் பட்டாச்சார்யா இத்தகைய கேள்வியால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளாதாகவும் இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும எனவும் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us