தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்: முதல்வர் அறிவிப்பு


UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM

ADDED : ஜூலை 23, 2014 02:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM ADDED : ஜூலை 23, 2014 02:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் 5 இடங்களில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.

சட்டசபையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் உடுமலை, மணிகண்டம், சின்னசேலம், காட்டு மன்னார் கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

மேலும் 5 வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும். தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து புதிய வலைதளம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us