தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களும் சென்னை டாடா கன்சல்டன்ஸி நிறுவனமும் (டி.சி.எஸ்.) இணைந்து நடத்தும் வளாக நேர்காணல் வரும் 26, 27ம் தேதிகளில் மீனாட்சி ராமசாமி இன்ஜியரிங் கல்லூரியில் நடக்கிறது.

2013- 14ம் கல்வியாண்டில் பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கணிதம், இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ், புள்ளியியல் பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்த கல்லூரியில் படித்திருந்தாலும் இதில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம் என அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us