தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆய்வக வசதி இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளி

ஆய்வக வசதி இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளி

ஆய்வக வசதி இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளி


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மரக்காணம்: கூனிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக வசதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.

கூனிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 640 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு ஆய்வக வசதியில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் சார்ந்த வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியர் நடப்பாண்டில் பொது தேர்வை சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி துவக்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எந்த அடிப்படை வசதியும் இல்லை, பள்ளியின் தேவை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us