தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில கைப்பந்து போட்டி: ஆர்வமுள்ள வீரர்களுக்கு அழைப்பு

மாநில கைப்பந்து போட்டி: ஆர்வமுள்ள வீரர்களுக்கு அழைப்பு

மாநில கைப்பந்து போட்டி: ஆர்வமுள்ள வீரர்களுக்கு அழைப்பு


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 02:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 02:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: மாநில அளவில் நடக்கும் சப்-ஜூனியர் கைப்பந்து போட்டியில் விளையாட நீலகிரி மாவட்ட கைப்பந்து வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கைப்பந்து சங்க செயலர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செங்கோட்டில் வரும் ஆகஸ்ட் 15 முதல் 19ம் தேதி வரை மாநில அளவிலான சப்-ஜூனியர் கைப்பந்து போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகளில் நீலகிரி மாவட்ட கைப்பந்து அணி சார்பாக விளையாட, விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான தேர்வு ஆகஸ்ட் 3ம் தேதி காலை எச்.பி.எப். கைப்பந்து மைதானத்தில் நடக்கிறது. கடந்த 1999 ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 9443052575 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஜெகநாதன் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us