தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச லேப்டாப் கேட்டு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

இலவச லேப்டாப் கேட்டு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

இலவச லேப்டாப் கேட்டு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்


UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM

ADDED : ஜூலை 25, 2014 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM ADDED : ஜூலை 25, 2014 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலூர்: மேலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலவச லேப்டாப் கேட்டு வகுப்பு  புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளிகளில் படித்தவர்கள், டிப்ளமோ முடித்த 170 பேருக்கு லேப்டாப் வழங்கவில்லை.

இதுதொடர்பாக கடந்தாண்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us