UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM
ADDED : ஜூலை 26, 2014 10:10 AM
அ நிறம் | அளவு
இதுவரை மொத்தம் அழைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 99,735 பேர். அவர்களில், ஒதுக்கீடு பெற்றவர்கள் 69,595 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 289 பேர்.
யாரும் இதுவரை நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 29.93%.
19ம் நாளில் மட்டும் 6,877 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 2,710 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 14 பேர்.
இறுதியாக, 4,153 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 39.41%.
