சென்னையின் 4 தனியார் பள்ளிகளில் நவீன வசதிகள் அறிமுகம்
சென்னையின் 4 தனியார் பள்ளிகளில் நவீன வசதிகள் அறிமுகம்
UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM
ADDED : ஜூலை 26, 2014 05:13 PM
சென்னையின் 4 முன்னணிப் பள்ளிகள், வகுப்பறை கற்றலுக்காக, விண்டோஸ் ஹைபிரிட் டேப்ளெட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
அப்பள்ளிகள் எவை?
SJT சுராணா ஜெயின் வித்யாலயா மற்றும் ஜுனியர் கல்லூரி
GT அலோஹா வித்யா மந்திர்
தக்சிலா குரூப் ஆப் ஸ்கூல்ஸ்
வித்யாசாகர் குளோபல் ஸ்கூல்
ஆகியவையே அந்த 4 பள்ளிகள்.
இப்பள்ளிகள், விண்டோஸ் 8.1 அடிப்படையிலான 2 இன் 1 டேப்ளெட்கள் வழியாக, 21ம் நூற்றாண்டின் கல்வியை மாணவர்களுக்கு வழங்கவுள்ளனர்.
இப்பள்ளிகளால் அமல்படுத்தப்பட்டுள்ள விண்டோஸ் டேப்ளெட்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 பெர்சனலுடன், மைக்ரோசாப்ட் ஒன் நோட் மற்றும் ஒன் டிரைவ் ஆகியவைகளைக் கொண்டிருக்கும். மாணவர்கள், விண்டோஸ் ஸ்டோரிலிருந்து NCERT அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, பள்ளிப் பாடத்திட்டங்களை மின்புத்தகங்கள் வழியாக அணுகலாம்.
