தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/22 நாட்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 81,083 பேர்!

22 நாட்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 81,083 பேர்!

22 நாட்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 81,083 பேர்!


UPDATED : ஜூலை 29, 2014 12:00 AM

ADDED : ஜூலை 29, 2014 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2014 12:00 AM ADDED : ஜூலை 29, 2014 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுவரை அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,026 பேர். அவர்களில் வராதவர்கள் 37,619 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 324 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை.

ஒட்டுமொத்த ஆப்சென்ட் விதிகம் 31.61%. 22வது நாளில் மட்டும் அழைக்கப்பட்டவர்கள் 6294 பேர். அவர்களில் வராதவர்கள் 2,609 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 13 பேர்.

இறுதியாக ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,672 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் மட்டும் 41.45% என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலான நாட்களில், இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us