தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் சேர்ந்தவர்களில் 43,559 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்!

பொறியியல் சேர்ந்தவர்களில் 43,559 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்!

பொறியியல் சேர்ந்தவர்களில் 43,559 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்!


UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM

ADDED : ஜூலை 30, 2014 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM ADDED : ஜூலை 30, 2014 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொத்த எண்ணிக்கையான 81,083 பேரில், முதல் தலைமுறை பட்டதாரிகள் மட்டும் 43,559 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பாடப்பிரிவுகளையும் சேர்த்து, ஜுலை 28 நிலவரப்படியான பொறியியல் இடங்கள் 2,04,079.

இவற்றில், இதுவரை 39.73% இடங்கள் நிரம்பியுள்ளன. மாணவர்கள் அதிகம் தேர்வு செய்ததில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் மற்றும் சிவில் இன்ஜினியரிங் ஆகிய பாடங்கள் முறையே, முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றன.

நான்காவது இடத்தில் கணிப்பொறி அறிவியல் பாடம் வருகிறது. ஐந்தாவது இடத்தில், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பும், ஆறாவது இடத்தில் ஐ.டி. படிப்பும் வருகிறது.

முக்கியப் பாடங்கள் தவிர்த்த இதர பாடப்பிரிவுகளை இதுவரை மொத்தம் 5,106 பேர் தேர்வு செய்துள்ளனர். தமிழ் வழியில் வழங்கப்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் 147 பேரும், சிவில் படிப்பில் 187 பேரும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

தமிழ் வழி சிவில் படிப்பை அதிகளவாக 111 பெண்கள் தேர்வு செய்துள்ளனர். அதேசமயம் மெக்கானிக்கல் படிப்பை 14 பெண்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us