யு.பி.எஸ்.சி., தேர்வு தொடர்பாக அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதில்
யு.பி.எஸ்.சி., தேர்வு தொடர்பாக அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதில்
UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM
ADDED : ஜூலை 31, 2014 11:21 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: ராஜ்யசபாவில் நேற்று, மத்திய பார்லிமென்ட் விவகார இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
விரைவில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
