தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/23 நாட்களில் 86,031 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!

23 நாட்களில் 86,031 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!

23 நாட்களில் 86,031 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!


UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM

ADDED : ஜூலை 31, 2014 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM ADDED : ஜூலை 31, 2014 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுவரை அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,858 பேர். அவர்களில், வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 41,485 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 342 பேர்.

இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 32.45% என்பதாக உள்ளது.

23வது நாளில் மட்டும், 8,832 பேர் அழைக்ப்பட்டனர். அவர்களில், 3,866 பேர் வரவில்லை. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 18 பேர். இறுதியாக 4,948 பேர் ஒதுக்கீடு பெற்றனர்.

அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 43.77%. இதுவே இதுவரையான நாட்களில், அதிகபட்ச ஆப்சென்ட் விகிதமாகும். பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. எனவே, ஆப்சென்ட் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us