தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியீடு!

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியீடு!

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியீடு!


UPDATED : ஆக 01, 2014 12:00 AM

ADDED : ஆக 01, 2014 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2014 12:00 AM ADDED : ஆக 01, 2014 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரில் இருந்து 10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று, கூடுதலாக 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என 15,226 பேர் அடங்கிய இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது.

முதலில் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை

தமிழ் - 772
ஆங்கிலம் - 2,822
கணிதம் - 911
இயற்பியல் - 605
வேதியியல் - 605
தாவரவியல் - 260
விலங்கியல் - 260
வரலாறு - 3,592
புவியியல் - 899
மொத்தம் - 10,726

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us